என்ன குமுதா இதெல்லாம்!! வாய்ப்பிற்காக தாராளம் காட்டும் சிம்பு பட நடிகை
தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் முன்னணி நடிகைகள் கூட வாய்ப்பிற்காக கிளாமர் ரூட்டுக்கு மாறிவிடுகிறார்கள். அப்படி நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா படத்தில் குமுதா ரோலில் நடித்து அனைவரையும் தன் பக்கம் இழுத்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா.
இப்படத்தினை தொடர்ந்து முண்டாசப்பட்டினம், உப்பு கருவாடு, உள்குத்து, தேவி 2, டானா போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார்.
இடையில் தெலுங்கு படங்களில் இரண்டாம் நடிகையாக நடித்து வந்த ஸ்வேதா, தமிழிலும் இரண்டாம் கட்ட நடிகை வாய்ப்பினை பெற்று வந்தார். சிம்புவின் ஈஸ்வரன் படத்தில் கூட வாசுகி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதன்பின் வாய்ப்பிற்காக கிளாமர் ரூட்டுக்கு மாறிய ஸ்வேதா தற்போது இணையத்தில் எல்லைமீறிய தாராளம் காட்டி போட்டோஷூட் எடுத்து பகிர்ந்து வருகிறார்.
தற்போது ரசிகர்கள் வாய்ப்பிளக்கும் வகையில் அப்படியொரு லுக்கில் போஸ் கொடுத்து வீடியோவை வெளியிட்டுள்ளார்.