நல்லா இருந்த நந்திதாவும் இப்படி இறங்கிட்டாங்களே!! என்ன சப்ஸ்கிரிப்ஷன் தான்?

Nandita Swetha Instagram Tamil Actress
By Jai Jun 12, 2026 06:04 AM GMT
Report

நந்திதா ஸ்வேதா

சினிமாவில் களமிறங்கிய வேகத்தில் பெரிய வெற்றிப் படங்களை கொடுத்தவர் தான் நந்திதா ஸ்வேதா. இவரைப் பார்த்ததுமே ரசிகர்கள் குமுதா ஹேப்பி அண்ணாச்சி என்று தான் கூறுவார்கள்.

நல்லா இருந்த நந்திதாவும் இப்படி இறங்கிட்டாங்களே!! என்ன சப்ஸ்கிரிப்ஷன் தான்? | Nandita Swetha Joins Instagram Subscription

அந்த அளவிற்கு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தில் விஜய் சேதுபதி இவருக்காக கூறிய டயலாக் செம பேமஸ்.

இதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த நந்திதா, தெலுங்கு சினிமாவில் நடித்து பிரபலமானார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நந்திதா, இன்ஸ்டாகிராமில் தற்போது புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

சப்ஸ்கிரிப்ஷன்

அதாவது ஏற்கனவே நடிகைகள் கிரண், பூனம் பாஜ்வா, தர்ஷா குப்தா, அபிராமி வெங்கடேசன் உள்ளிட்ட பலர் இன்ஸ்டாகிராம் சப்ஸ்கிரிப்ஷன் செய்து சம்பாதித்து வருவதை போன்று தற்போது நந்திதாவும் அதை தொடங்கியுள்ளார்.

தெலுங்கில் விஷ்ணுப்ரியா, மலையாளத்தில் அஸ்வினி என எல்லாம் மாதத்திற்கு ஒரு கோடி ரூபாய் வரை சம்பாதித்து வருகிறார்கள்.

நல்லா இருந்த நந்திதாவும் இப்படி இறங்கிட்டாங்களே!! என்ன சப்ஸ்கிரிப்ஷன் தான்? | Nandita Swetha Joins Instagram Subscription

36 வயதான நந்திதா ஸ்வேதாவும் தற்போது சப்ஸ்கிரிப்ஷன் பக்கம் தாவிவிட்டாரே என்று நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

1.4 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை வைத்துள்ள நந்திதாவின் சப்ஸ்கிரிப்ஷனுக்கு மாதம் கட்டயணம் நபர் ஒருவருக்கு ரூ.390 தொகையை நிர்ணயித்து 80க்கும் மேற்பட்டவர்கள் அதில் இணைந்துள்ளனர்.

குறைந்த பட்ம் 40 ஆயிரம் முதல் லட்சம் வரை இதன்மூலம் நந்திதா சம்பாதிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறுகிறார்கள்.