அந்த இடத்தை காட்டி வில்லங்கமான போஸ் கொடுத்த நந்திதா.. வீடியோ வைரல்
Nandita Swetha
By Dhiviyarajan
பிரபல இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் 2012 -ம் ஆண்டு வெளியான அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை நந்திதா ஸ்வேதா.
இதன் பின்னர் எதிர் நீச்சல், முண்டாசுப்பட்டி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, புலி, நெஞ்சம் மறப்பதில்லை போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் நடிகை நந்திதா ஸ்வேதா, ஜிம்மில் எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த வீடியோ.