உடை மாற்றும் வீடியோவை பகிர்ந்த குமுதா!.. அதிர்ச்சியில் இளசுகள்

Nandita Swetha
By Dhiviyarajan Apr 23, 2023 03:00 PM GMT
Report

அட்டகத்தி படத்தின் மூலம் பாப்புலர் ஹீரோயினாக மாறியவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இவர் முண்டாசுப்பட்டி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் போன்ற படங்களில் ஹோம்லி லுக்கில் வந்து அசத்தியிருப்பார். தற்போது தமிழ் சினிமாவில் பட வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார்.

உடை மாற்றும் வீடியோவை பகிர்ந்த குமுதா!.. அதிர்ச்சியில் இளசுகள் | Nandita Swetha Latest Video

வீடியோ

சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் நந்திதா ஸ்வேதா, உடை மாற்றும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் ஷாக்கில் மூழ்கியுள்ளனர். இதோ அந்த வீடியோ.