கவர்ச்சியால் இளசுகளை திணறடிக்கும் நந்திதா ஸ்வீதா!! இப்படி மாறிட்டாரே..

Nandita Swetha Tamil Actress Actress
By Dhiviyarajan Apr 29, 2024 05:30 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

தமிழ் சினிமாவில் பிரபல நாடிகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை நந்திதா. இவர் கடந்த 2012 -ம் ஆண்டு வெளியான அட்டக்கத்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இவர் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா, முண்டாசுப்பட்டி, எதிர் நீச்சல், நெஞ்சம் மறப்பதில்லை என பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது நந்திதா தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

கவர்ச்சியால் இளசுகளை திணறடிக்கும் நந்திதா ஸ்வீதா!! இப்படி மாறிட்டாரே.. | Nandita Swetha Photo Get Viral

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் நந்திதா ஸ்வீதா, தற்போது கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படடை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் இப்போது சமூக வலைத்தளங்களில் காட்டு தீ போல் பரவி வருகிறது.

இதோ புகைப்படங்கள்..