சிவப்பு நிற புடவையில் ரசிகர்களை மயக்கும் நந்திதா ஸ்வேதா போட்டோஸ்
Nandita Swetha
By Yathrika
நந்திதா ஸ்வேதா
சினிமாவில் களமிறங்கிய வேகத்தில் பெரிய வெற்றிப் படங்களை கொடுத்தவர் தான் நந்திதா ஸ்வேதா. இவரைப் பார்த்ததுமே ரசிகர்கள் குமுதா ஹேப்பி அண்ணாச்சி என்று தான் கூறுவார்கள்.
அந்த அளவிற்கு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தில் விஜய் சேதுபதி இவருக்காக கூறிய டயலாக் செம பேமஸ்.
தற்போது நந்திதா ஸ்வேதா சிவப்பு நிற புடவையில் விதவிதமான போஸ் கொடுத்து வெளியிட்ட புகைப்படங்களை காண்போம்.



