என்ன குமுதா இதெல்லாம்!! கிளாமர் லுக்கில் நடிகை நந்திதா வெளியிட்ட ஹாட் போட்டோஷூட்..
Nandita Swetha
Indian Actress
By Edward
நடிகர் விஜய் சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா படத்தில் குமுதா கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்து வந்தவர் நந்திதா ஸ்வேதா.
இப்படத்தினை தொடர்ந்து லோ பட்ஜெட் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தார்.
ஆனால் போகபோக வாய்ப்பு தமிழில் குறைந்ததால் தெலுங்கு சினிமா பக்கம் சென்றதோடு கிளாமராக நடிக்கவும் தயாராகினார்.
சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நந்திதா, வாய்ப்பிற்காக கிளாமர் போட்டோஷூட் எடுக்க துவங்கியிருக்கிறார்.
அந்தவகையில் ஹாட் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.