அம்பானி மருமகள் ராதிகாவுக்கே ஆட்டம் காட்டிய ஐஸ்கிரீம் கடைக்காரர்!! வைரலாகும் வீடியோ..
Viral Video
Mukesh Dhirubhai Ambani
Anant Ambani
Radhika Merchant
Nita Ambani
By Edward
ராதிகா மெர்ச்சண்ட்
முகேஷ் அம்பானி - நீடா அம்பானி தம்பதியினரின் மகள் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்ட் என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் பிரம்மாண்ட செலவில் திருமணம் நடைபெற்றது.
திருமண நிகழ்ச்சிகளில் ராதிகா மெர்ச்சண்ட் அணிந்து வந்த சேலை மற்றும் ஆடை அணிகலன்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வந்தது.
இதனை அடுத்து ராதிகா கர்ப்பமாக இருப்பதாகவும் வரும் 2026 புத்தாண்டில் குழந்தை பெறவுள்ளார் என்ற தகவலும் இணையத்தில் கசிந்துள்ளது.
வீடியோ
இந்நிலையில் ராதிகா, தன் கணவர் ஆனந்த் அம்பானியுடன் துபாய்க்கு சென்றுள்ளார். அங்குள்ள துருக்கி ஐஸ்கிரீம் கடைக்கு சென்ற ராதிகாவிடம் அந்த கடைக்காரர் தன் வித்தையால் ராதிகாவுக்கு ஆட்டம் காட்டியிருக்கிறார்.
இதனை பார்த்த ஆனந்த் அம்பானியுன் சிரித்தபடி ரியாக்ஷன் கொடுத்துள்ளார். அவர்களின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.