மீண்டும் மீண்டுமா.. கோலாகலமாக நடைபெற்ற நெப்போலியன் மகன் திருமணம்!

Napoleon Viral Video Tamil Actors
By Bhavya Aug 06, 2025 11:30 AM GMT
Report

நெப்போலியன்

நடிப்பு, அரசியல் என புகழின் உச்சத்தில் இருந்த நெப்போலியன் அவருடைய மூத்த மகன் தனுஷின் சிகிச்சைக்காக பல வருடங்களுக்கு முன்பே அனைத்தையும் விட்டு விலகி அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டார்.

சமீபத்தில் இவருடைய மகன் தனுஷ் திருமணம் ஜப்பானில் படு கோலாகலமாக நடந்து முடிந்தது. இதில், பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

மீண்டும் மீண்டுமா.. கோலாகலமாக நடைபெற்ற நெப்போலியன் மகன் திருமணம்! | Napoleon Son America Marriage Video

மீண்டும் மீண்டுமா!

இந்நிலையில், தற்போது இருவருக்கும் அமெரிக்க முறைப்படி திருமணம் நடந்துள்ளது.

இது தொடர்பான வீடியோவை நெப்போலியன் அவரது இன்ஸ்டா தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த ஜோடிக்கு பலரும் அவர்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.