காஜலுடன் குளோஸ்.. அந்த காட்சியில் என்னை அறியாமல் நஸ்ரியாவுக்கு முத்தம் கொடுத்தேன்!! தனுஷ் பட நடிகர் ஓப்பன் டாக்..

Kajal Aggarwal Nazriya Nazim Gossip Today
By Edward May 06, 2024 09:15 AM GMT
Edward

Edward

Report

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு தேசிய விருதினையும் தட்டிச்சென்றது. இப்படத்தில் நடித்த நடிகர்களுக்கு ஆடுகளம் படத்தின் பெயரே அவர்களுக்கு அடைமொழி பெயராக வைத்துள்ளனர். அப்படி தன் பெயரை ஆடுகளம் நரேன் என்று அழைக்ப்படு வருபவர் நரேன்.

இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திர ரோலிலும் வில்லன் ரோலிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் காஜல் அகர்வால் மற்றும் நஸ்ரியாவை பற்றி பகிர்ந்துள்ளார். ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் நடித்த பின் காஜல் அகர்வால் ரொம்பவே எனக்கு குளோஸ் ஆகிவிட்டதாகவும் தெரிவித்தார்.

காஜலுடன் குளோஸ்.. அந்த காட்சியில் என்னை அறியாமல் நஸ்ரியாவுக்கு முத்தம் கொடுத்தேன்!! தனுஷ் பட நடிகர் ஓப்பன் டாக்.. | Naren Kissed Nazriya Without Her Permission

பின் நய்யாண்டி படத்தில் நஸ்ரியாவுக்கு அப்பாவாக நடித்திருந்தேன். அப்படத்தில் நஸ்ரியாவை கட்டிப்பிடித்து பேச வேண்டும். என்னை அறியாமல் அந்த காட்சியில் நஸ்ரியாவுக்கு முத்தம் கொடுத்துவிட்டதாகவும் அவரை சந்தித்து மன்னிப்பு கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

கிஸ் பண்றது பிளான் பண்ணல, அனுமதி வாங்காமல் கொடுத்துவிட்டேன் என்றதும் அவங்க அப்பாவை கூட்டிட்டு வந்து இது ரியல் அப்பா, நீங்க ரீல் அச்சன் அதெல்லாம் பிரச்சனை இல்லை என்று நஸ்ரியா தன்னிடம் கூறியதாக ஆடுகளம் நரேன் தெரிவித்துள்ளார்.

காஜலுடன் குளோஸ்.. அந்த காட்சியில் என்னை அறியாமல் நஸ்ரியாவுக்கு முத்தம் கொடுத்தேன்!! தனுஷ் பட நடிகர் ஓப்பன் டாக்.. | Naren Kissed Nazriya Without Her Permission