வணக்கத்தோடு முடிச்சிருக்கணும்.. நமஸ்தே வால் மொக்கை வாங்கிய மோடி ஜி

M K Stalin Chess Narendra Modi Viral Video 44th Chess Olympiad
By Edward Jul 29, 2022 05:30 AM GMT
Report

இந்தியாவில் முதல்முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தமிழகத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக துவக்க விழா நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிவில் பேசிய மோடிஜி ஆரம்பத்தில் நமஸ்தே என்று கூற மக்கள் அப்படியே நிசப்தமாக கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து வணக்கம், குட் ஈவினிங் என்றதற்கு மட்டும் வரவேற்பு கொடுத்தனர். இதனை தமிழக மக்கள் கிண்டலடித்து மீம்ஸ்களையும் கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.