இந்த வயசுல இது கேக்குதா..! இளம் நடிகையுடன் நெருக்கமான காட்சிகளில் நடிகர் நாசர்
nasar
By Karthick Raja
குணச்சித்திர நடிப்பில் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்தான் நாசர். இவர் தற்போது நடித்து வெளிவந்துள்ள ஏறிட என்ற படம் அமேசானில் வெளிவந்துள்ளது. இதில் நாசர், நிழல்கள் ரவி, சம்யுக்தா மேனன் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். மலையாளத்தில் வெளிவந்துள்ள இந்த படம் தற்போது தமிழிலும் வெளியிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் 26 வயது நடிகையுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ளார் நாசர். எம்டன் மகன் படத்தில் பொம்பள சோக்கு தேவையா என்பது போன்று வசனத்தை நாசர் பரத்தை பற்றி கேட்பார்.
அதேபோல் தற்போது ரசிகர்கள் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். கிட்டத்தட்ட 38 வயது வித்தியாசம் உள்ள நடிகையுடன் நெருக்கமான காட்சிகளில் பட்டையைக் கிளப்பியுள்ளார் நாசர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டு தீ போல் பரவி வருகிறது.

