மகனிற்கு விபத்து! விஜய்யை வாழ்நாளில் மறக்க மாட்டோன் என கூறிய நாசர் மனைவி..

vijay manobala beast nasser faizal
By Edward Jul 23, 2021 06:43 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். பிகில், மாஸ்டர் படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது இயக்குநர் நெல்சனின் பீஸ்ட் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார் நடிகர் விஜய்.

இப்படத்திற்கு அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். விஜய் பற்றி பல பிரபலங்கள் அவர் குணத்தை பறியும் நடந்து கொள்ளும் மனதை பற்றியும் பேட்டிகளில் கூறுவது வழக்கம்.

அந்தவகையில், நடிகர் நாசர் மனோபாலாவின் பேட்டியொன்றில் கலந்து கோண்டு விஜய் பற்றிய தனிபட்ட விஷயத்தை பகிர்ந்துள்ளார். என் மூத்த மகன் ஃபைசல் விஜய்யின் மிகப்பெரிய தீவிர ரசிகராக இருந்தவர். ஒரு சமயம் அவனுக்கு விபத்து ஏற்பட்டு ஞாபக சக்தி போனது. ஆனால் இன்று வரை விஜய் படத்தை தான் பார்ப்பான். மகனை பற்றி விஜய் பேசுவார் பார்க்க வருவார் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து அவரின் மனைவி கமீலா நாசர் தம்பி விஜய் அவர்களை வாழ்நாளில் மறக்க மாட்டோம் என்று டிவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார்.