சரத்குமாருடன் நெருக்கமாக நடித்த நாட்டாமை டீச்சரா இது!! தற்போதைய புகைப்படம்...
இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியான சூப்பர்ஹிட் திரைப்படம் தான் நாட்டாமை. இதில் குஷ்பூ, தேவயானி, விஜயகுமார் என பல பிரபலங்கள் நடித்திருப்பார்கள்.
இந்த படத்தில் இடம் பெற்றுள்ள குறிப்பிட்ட காட்சியில் டீச்சர் ரோலில் ராணி என்பவர் நடித்திருந்தார். இவர் படத்தில் சில காட்சிகள் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் பாப்புலர் நடிகையாக மாறினார்.
இவர் கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான வில்லுப்பாட்டுக்காரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். படவாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததால் இந்தி பட தயாரிப்பாளரான பிரசாந்த் பூரா என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகினார்.
தீக்ஷா என்ற மகள் இருக்கும் நிலையில் ஒருசில படங்களை தயாரித்து வருகிறார். தற்போது ராணியின் அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த நடிகையின் தொடையை காண்பித்து மேல வந்தவர்தான் சுந்தர் சி, குஷ்புக்கு முன்பு அவருடன் உறவு.. பயில்வான் பேட்டி
அவரது புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் நம்ம நாட்டாமை டீச்சரா இது என்று ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.