உங்க காட்ல மழைதான்! ஜோடியாக நயனுடன் கொண்டாட்டத்தில் இயக்குநர்..
diwali
nayanthara
vigneshshivan
tamilactress
By Jai
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் இருந்து வருபவர் நடிகை நயன் தாரா. சமீபத்தில் 5 வருடங்களாக காதலித்து வரும் விக்னேஷ் சிவனின் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் விஜய் சேதுபதிக்கு இரண்டாவது காதலியாக நடித்து வருகிறார்.
இந்தியா முழுவதும் சமீபத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். சினிமா நட்சத்திரங்களும் வீட்டில் வெடி வெடுத்து வாழ்த்துக்களை கூறி வந்தனர். நாங்க மட்டும் சும்மாவா இருந்தோம் என்று நயன் விக்னேஷ் மேல் சாய்ந்தபடியான புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.