நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு அந்த வேலை பார்த்த தொகுப்பாளினி டிடி.. இது தெரியாம போச்சே..

Nayanthara Spain Dhivyadharshini Vignesh Shivan
1 மாதம் முன்
Edward

Edward

இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நடிகை நயன்தாராவை திருமணம் செய்து கொண்டார். பல கோடி செலவில் பிரம்மாண்டமாக மகாபலிபுரத்தில் நடைபெற்ற திருமணத்திற்கு பிறகு கொச்சினில் உள்ள நயன்தாரா அம்மாவை சந்தித்து ஆசிப்பெற்றனர்.

அதன்பின் தாய்லாந்து ஹனிமூனுக்கு சென்று ஒரு வாரம் சுற்றி வந்தனர். இதனையடுத்து நயன் தாரா ஜவான் படத்தின் படப்பிடிப்பிற்கும் விக்னேஷ் சிவன் செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்ச்சிகளை இயக்கவும் தங்கள் பணிகளை ஆரம்பித்தனர்.

நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு அந்த வேலை பார்த்த தொகுப்பாளினி டிடி.. இது தெரியாம போச்சே.. | Nayan Vikki Honeymoon Trip Arranged By Vj Dd

ஒரு மாதமாக பிஸியாக இருந்து வந்த இருவரும் கடந்த வாரம் ஸ்பெயின் நாட்டிற்கு பறந்துள்ளனர். அங்கு நயன் தாராவுடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படம் வீடியோ என வெளியிட்டு ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார் விக்னேஷ் சிவன்.

பார்சிலோனா, வெலன்சியா என்று சுற்றுலாத்தளங்களுக்கு செல்ல ஏற்பாடுகள் செய்தது முக்கியமான ஒருவர் தான் செய்துள்ளாராம். அது வேற யாருமில்லை நம்ம விஜே டிடி தானாம். திருமண பரிசாக விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் டிடி இந்த டிரிப்பை வழங்கியுள்ளார்.

நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு அந்த வேலை பார்த்த தொகுப்பாளினி டிடி.. இது தெரியாம போச்சே.. | Nayan Vikki Honeymoon Trip Arranged By Vj Dd

ஏற்கனவே டிடி பல நாடுகளுக்கு சென்று ஊர்சுற்றியதால் அந்த இடங்களை டிடி தான் தேர்வு செய்து ஏற்பாடுகள் செய்துள்ளார் என்று விக்னேஷ் சிவன் நயன் படுத்தபடி இருக்கும் வீடியோவில் பதிவிட்டுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.