லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவா இது? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..
ladysuperstar
nayantara
vigneshshivan
By Jai
தமிழ் சினிமாவில் அய்யா படத்தின் மூலம் அறிமுக நடிகையாக நடித்தவர் நடிகை நயன் தாரா. இதையடுத்து சந்திரமுகி, கஜினி போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார்.
இதையடுத்து தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்து கொடிக்கட்டி பறந்து கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார். தற்போது இவர் நடிப்பில் தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, அவரது காதலன் இயக்குநர் விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்கள் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நயன்தாராவின் குழந்தைப்பருவ புகைப்படம் வெளியாகி ரசிகர்களை வியப்பிலும் மகிழ்ச்சியிலும் மூழ்கடித்துள்ளது.
