வயது குறைவான நடிகருடன் லேடி சூப்பர் ஸ்டார் எடுத்துக்கொண்ட புகைப்படம்! அதுவும் காதலர் தயாரிக்கும் படத்தில்..

nayantara vigneshshivan netrikann saran
By Edward Aug 04, 2021 06:00 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன் தாரா. பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த நயன் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். தற்போது இயக்குநர் மிலிந்த் இயக்கத்தில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நெற்றிக்கண் படம் வெளியாகவுள்ளது.

அப்படத்தில் தன்னுடன் வயது குறைந்த நடிகரான சரண் காதலிக்கும் கண் தெரியாத பெண்ணாக நடித்துள்ளார். இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இருவரும் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

GalleryGallery