நயன்தாராவை கண்டு வயிறு எரியும் திரிஷா, இப்படி ஒரு வேலையை பார்த்துவிட்டாரே

trisha nayanthara
By Tony Mar 31, 2022 07:15 AM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகைகள் நயன்தாரா, திரிஷா. இதில் நயன்தாரா நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கி சோலோ ஹீரோயின் படம் நடித்து மாஸ் காட்டி வருகின்றார்.

இந்நிலையில் நயன்தாராவை ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டு மொத்த திரையுலகமும் லேடி சூப்பர் ஸ்டார் என்று ஏற்றுக்கொண்டது, அதிலும் அண்ணாத்த படத்தில் டைட்டில் கார்டிலேயே போட்டனர்.

இதைக்கண்ட திரிஷா தற்போது செம்ம கோபத்தில் இருக்கின்றாராம், அவரிடம் கதை சொல்ல வரும் அனைவரிடமும் நயன்தாரா புராணம் பாடி புலம்பி வருகின்றாராம்.

அதிலும் அவர் என்ன லேடி சூப்பர் ஸ்டாரா, அவர் நடித்த படங்கள் இத்தனை தோல்வி, அவர் எப்படி லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்கிறீர்கள் என்று வயிறு எரிந்து பேசி வருவதாக கூறப்படுகின்றது.

எது எப்படியோ திரிஷா இப்போதும் நயன்தாராவிற்கு செம்ம போட்டியாக அமையலாம் நல்ல கதைகளை தேர்ந்துடுத்து நடித்தால்.