காதலருடன் விமானத்தில் லேடிசூப்பர் ஸ்டார்! வைரலாகும் நயன் தாராவின் புகைப்படம்..
nayantara
vigneshshivan
cochin
By Jai
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. தொகுப்பாளினியாக ஆரம்பித்த சினிமா வாழ்க்கை தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கி கொடிக்கட்டி பறந்து வருகிறார்.
சமீபத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. சில நாட்களுக்கு முன் அவர் நடித்து வரும் நெற்றிக்கண் படத்தின் பாடல்கள் வெளியாகி டிரெண்ட் ஆனது.
இந்நிலையில், தன் காதல் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாராவின் சொந்த ஊரான கொச்சி விமான நிலையத்தில் அவரின் தனி விமானத்தில் இறங்கிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் இப்புகைப்படத்தை பார்த்து கிண்டலடித்தும் வருகிறார்கள்.
#Cochin ?? pic.twitter.com/Nudx1iySwT
— Nayanthara✨ (@NayantharaU) June 16, 2021