இந்த விசயத்தில் நயன்தாராவை ஓரங்கட்டிய லெஜண்ட் பட நடிகை.. வெளிச்சத்துக்கு வந்த உண்மை..

Nayanthara The Legend Urvashi Rautela
5 நாட்கள் முன்
Edward

Edward

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. தற்போது கிட்டத்தட்ட 10 கோடி சம்பளத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் - அட்லி கூட்டணியில் ஜவான் படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா.

 நயன்தாராவையே சம்பளத்தில் தி லெஜண்ட் பட நடிகை ஊர்வசி ரவுத்தலா பின்னுக்கு தள்ளிவிட்டார் என்ற செய்திகள் வெளியானது. தி லெஜண்ட் படத்திற்காக ஊர்வசிக்கு சுமார் 20 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும் செய்திகள் பரவியது.

இந்நிலையில் ஊர்வசி தரப்பில் இப்படியாக பரவி வரும் தகவல் பொய்யென்றும் 20 கோடி சம்பளம் வாங்கவில்லை என்றும் கூறியுள்ளார்களாம். 10 கோடிக்கு முறைவான தொகையே ஊர்வசி ரவுத்தலா பெற்றுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இதன்மூலம் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் நயன்தாரா தென்னிந்தியாவில் டாப் இடத்தில் இருந்து வருகிறார்.

Gallery

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.