திருமணம் ஆகாத 39 வயது நடிகையுடன் நயன்தாராவிற்கு பிரச்சனை.. காரணம் என்ன

Nayanthara Trisha
1 வாரம் முன்
Kathick

Kathick

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவிற்கு சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் திருமணம் நடைபெற்றது. நடிகை நயன்தாராவின் கைவசம் தற்போது ஜவான், கனெக்ட், நயன்தாரா 75, கோல்ட், இறைவன் ஆகிய படங்கள் உள்ளது.

இந்நிலையில், நடிகை நயன்தாரா சில ஆண்டுகளுக்கு முன் கொடுத்த பேட்டி ஒன்றில் தனக்கும், நடிகை திரிஷாவிற்கும் உள்ள பிரச்சனை குறித்து பேசியுள்ளார். இதில் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி தொகுப்பாளினி உங்கள் தோழி திரிஷாவுடன் உங்களுக்கு எதாவது பிரச்சனையா? என்று கேள்வி கேட்டுள்ளார்.

இதற்க்கு பதிலளித்த நயன்தாரா, " நண்பர்கள் என்பது பெரிய வார்த்தை. அப்படிப்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்த முடியாது. அவர் எனக்கு தோழி அல்ல. எங்களுக்கிடையில் சில வகையான பிரச்சனைகள் உள்ளது. அதை என்னால் குறிப்பிட்டு கூற முடியவில்லை " என்று கூறியுள்ளார்.


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.