60, 40 நடிகர்களுடன் ரொமான்ஸ் செய்த நடிகை! மீம்ஸ் போட்டு கலாய்க்கும் ரசிகர்கள்..

ladysuperstar nayanthara annaatthe rajinikanth ajithkumar
By Edward Oct 11, 2021 12:15 PM GMT
Report

தமிழ்சினிமாவில் உச்சகட்ட இடத்தில் இருந்து தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரை எடுத்து வருபவர் நடிகை நயன் தாரா.

ஐய்யா படத்தில் ஆரம்பித்த சினிமா வாழ்க்கையை கச்சிதமாக பயன்படுத்தி கொண்ட நயன்தாரா தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகர்களுட ஜோடி போட்டும் மூத்த நடிகர்களுடம் ரொமான்ஸ் செய்து நடித்து வருகிறார்.

அந்தவகையில் நடிகை அஜித்தின் விசுவாசம் படத்தில் ஜோடி போட்டு நடித்த நயன் தாராவை தற்போது அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்துள்ளார். அப்படத்தின் பாடல்காட்சிகள் வெளியாகிய நிலையில் நெட்டிசன்கள் நயன் தாராவை வைத்து கிண்டலும் செய்து மீம்ஸ் உருவாக்கி வருகிறார்கள். இதோ...

60, 40 நடிகர்களுடன் ரொமான்ஸ் செய்த நடிகை! மீம்ஸ் போட்டு கலாய்க்கும் ரசிகர்கள்.. | Nayanthara Annaatthe Movie Memes Viral