பிறந்தநாள் பார்ட்டி! காதலருடன் கேக் வெட்டி கொண்டாடிய நடிகை நயன்தாரா!

ladysuperstar nayanthara vigneshshivan kaadhuvakkularendukadhal
By Edward Sep 18, 2021 12:50 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. ஐய்யா படத்தில் ஆரம்பித்த சினிமா வாழ்க்கை தற்போது அண்ணாத்த படம் வரை நல்ல இடத்தினை பிடித்து பல ஆண்டுகளாக இளவரசியாக இருந்து வருகிறார்.

பல காதல் விவகாரங்களை தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். எங்கு சென்றாலும் ஜோடியாக ஊர்சுற்றியும் வரும் நயன் தாரா அவரின் இயக்கத்தில் காத்துவாக்குல் ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார்.

செப்டம்பர் 18ல் பிறந்த நாளை கொண்டாடும் விக்னேஷ் சிவனுடன் தனியாக கேக் வெட்டி பிறந்த நாளை சிறப்பித்துள்ளார் நயன் தாரா. இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறது.

GalleryGalleryGallery