நயன்தாரா குழந்தைகளா இது, எப்படி வளந்து நிக்கிறாங்க பாருங்க
Nayanthara
Vignesh Shivan
By Tony
நயன்தாரா இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாகி விட்டார். இதற்கு முக்கிய காரணம் ஜவான் படம் தான்.
ஜவான் மெகா ஹிட் ஆனது. அதிலிருந்து நயன்தாராவுக்கு பெரிய மார்க்கெட் வட் இந்தியாவிலும் உருவானது.
இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்தது அனைவரும் அறிந்ததே. இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது.
இவர்களுடன் விநாயகர் சதுர்த்தி நேற்று கொண்டாடி பூஜை செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதை பார்த்த ரசிகர்கள் என்ன இப்படி வளந்துட்டாங்க குழந்தைகள் என்று கமெண்ட் அடித்து வருகின்றனர், இதோ..
#Nayanthara Family Celebrates Vinayaka Chaturthi pic.twitter.com/Wpa60P2qtK
— India Brains (@indiabrains) September 8, 2024