அந்த கெஸ்ட் ரோலை விட்டுட்டீங்க! நயன் தாரா கூட்டணியில் இப்படியொரு கூட்டணியா?

controversy simbu dhanush nayanthara prabhudeva vigneshshivan
By Edward Mar 19, 2022 11:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் ஐய்யா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை நயன் தாரா. இதன்பின் சூப்பர் ஸ்டாரின் சந்திரமுகி, கஜினி போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

அதன்பின் தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் நடித்து வந்த நயன் தாரா, வல்லவன் படத்தின் போதுசிம்புவுடன் காதல் ஏற்பட்டு லிவ்விங்டுகெதர் வாழ்க்கையை வாழந்தார். இதையடுத்து இருவருக்கும் இடையில் பிரிவு ஏற்பட பிரபுதேவாவை காதலித்து வந்தார்.

இடையில் பிரபுதேவாவின் முதல் மனைவி மீது ஏற்பட்ட பிரச்சனையால் அங்கிருந்தும் விலகி சென்றுவிட்டார். இதனால் படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்த போது அவருக்கு ஆறுதலாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடி தான் படத்தில் நடித்தார்.

அப்போது இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாகி தற்போது திருமணம் வரை சென்றுள்ளது. சமீபத்தில் இருவருக்கும் ரகசியமாக திருமணம் முடிந்துவிட்டது என்றுகூட செய்திகள் வெளியானது.

இந்நிலையில் நயன் தாராவை வைத்து கிசுகிசுக்கப்பட்ட நடிகர்களை கொண்டு ஒரு மீம் புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில் கெஸ்ட் ரோல் ஆர்யாவும், distribution உதயநிதி ஸ்டாலினையும் விட்டுவிட்டீங்களே என்று நெட்டிசன்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

Gallery