சரிடா செல்லம், இதுக்கு ஏன் அழுகுற.. காதலனிடம் கதறும் 37 வயது நடிகை நயன்தாரா..
love
nayanthara
vignesh shivan
crying
golden visa
By Kathick
நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர். இவர் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவதும், அவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்று விட்டது என்றும் நமக்கு தெரியும்.
திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் இவருக்கு, இதுவரை கோல்டன் விசா வழங்கப்படவில்லை. கோல்டன் விசாவிற்காக பல வழிகளில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் முயற்சி செய்துள்ளார்களாம் ஆனாலும் கிடைக்கவில்லையாம்.
ஆனால், நயன்தாராவை விட்டுவிட்டு சின்னச்சின்ன பிரபலன்களான, பரினீதி சுபாஷ், அமலா பால் உள்ளிட்ட பலருக்கும் கோல்டன் விசா கிடைத்துவிட்டது. இதனை தனது காதலரிடம் சொல்லி சொல்லி கதறுகிறாராம் நயன்.