இணையத்தில் வைரலாகும் நயன்தாரா குடும்ப போட்டோ.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்
Nayanthara
Vignesh Shivan
Viral Photos
By Bhavya
விக்னேஷ் சிவன் - நயன்தாரா
தமிழ் திரையுலகின் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களாக திகழ்ந்து வருபவர்கள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா. நடிகை நயன்தாரா கிறிஸ்தவ குடும்பத்தில் இருந்து வந்தாலும் தற்போது இந்துவாக மாறி பல்வேறு கோவில்களில் தொடர்ந்து வழிபட்டு வருகிறார்.
அடிக்கடி கோவில்களுக்கு குடும்பத்துடன் சென்று வரும் இவர்கள் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும்.
குடும்ப போட்டோ
இந்நிலையில் நயன்தாரா அவரது கணவர் மற்றும் குழந்தைகள் உடன் பழனி முருகன் கோவிலுக்கு சென்று இருக்கிறார். அங்கு, அவர் குடும்பத்துடன் வலம் வரும் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை சுற்றி மக்கள் கூட்டம் கூடி பார்த்து வரும் ஸ்டில்ஸ் இணையத்தில் பரவ அதை கண்ட ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.