நயன்தாரா பயன்படுத்தும் இந்த ஒரு ஹேண்ட் பேக்கின் விலை மட்டும் இவ்வளவா.. அடேங்கப்பா!

Nayanthara Tamil Cinema Actress
By Bhavya May 06, 2025 06:30 AM GMT
Report

நயன்தாரா

நம்பர் 1 நடிகையாக தமிழ் சினிமாவில் இருப்பவர் நயன்தாரா. தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பான் இந்தியா அளவில் பிஸியான நடிகையாக உள்ளார் கடைசியாக இவரது நடிப்பில் டெஸ்ட் திரைப்படம் நேரடியாக OTT தளத்தில் வெளியாகி இருந்தது.

படங்களில் நடிப்பதை தாண்டி நயன்தாரா தனது தொழிலிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்ட நிலையில், இந்த ஜோடிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளது.

நயன்தாரா பயன்படுத்தும் இந்த ஒரு ஹேண்ட் பேக்கின் விலை மட்டும் இவ்வளவா.. அடேங்கப்பா! | Nayanthara Hand Bag Cost Details Goes Viral

நடிப்பு, தொழில் என நயன்தாரா பிஸியாக இருந்தாலும் தனது குழந்தைகள் மற்றும் கணவருடன் நேரத்தை செலவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அவ்வப்போது தன் குடும்பத்துடன் வெளிநாடுகளுக்கு செல்லும் நயன்தாரா, சமீபத்தில் ஐரோப்பாவுக்கு சென்றார்.

இவ்வளவா?

இந்நிலையில், அந்த சுற்றுலாவின்போது நயன் பயன்படுத்திய ஹேண்ட் பேக்கின் விலை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி, பிராடா என்ற பிராண்டை சேர்ந்த அந்த ஹேண்ட் பேக்கின் விலை சுமார் ரூ. 2 லட்சம் இருக்கும் என சொல்லப்படுகிறது.     

நயன்தாரா பயன்படுத்தும் இந்த ஒரு ஹேண்ட் பேக்கின் விலை மட்டும் இவ்வளவா.. அடேங்கப்பா! | Nayanthara Hand Bag Cost Details Goes Viral