ஹோட்டல் எல்லாம் வேணாம்.. வீட்டு மாடியி போதும்!! நயன்தாரா செய்த செயலை பாருங்கள்
Nayanthara
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா. சமீபகாலமாக இவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் படங்கள் தோல்வியை தான் சந்தித்து வருகிறது.
தற்போது நயன்தாரா, மலையாள சினிமா பக்கம் திரும்பியுள்ளார். சந்தீப் குமார், ஜார்ஜ் பிலிப் ராய் இயக்கத்தில் உருவாகும் டியர் ஸ்டூண்ட்ஸ் என்ற படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
நடிப்பை தாண்டி பல தொழில்களில் செய்து வருகிறார் நயன்தாரா. இதற்காக நட்சத்திர ஹோட்டல்களை தேர்வு செய்து, தொழில் நிமித்தமான சந்திப்புகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த சூழல், நயன்தாரா தன்னுடைய வீட்டின் மொட்டை மாடியில் அலுவலகம் போன்ற ஒரு செட்டப்பை உருவாக்கி இருப்பதாக பிரபல சினிமா பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
You May Like This Video