நயன்தாராவுக்கு வயசு ஆகிடுச்சு.. திருமணத்திற்கு முன்பு இப்படி ஆகிட்டிங்களே நயன்

love nayanthara shocking photo vignesh shivan
By Kathick Apr 01, 2022 10:05 AM GMT
Report

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகை நயன்தாரா. மேலும், அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகிலும் கால்பதித்துவிட்டார் நயன்தாரா.

இதுமட்மின்றி காத்துவாக்குல ரெண்டு காதல், கனெக்ட், காட் பாதர் ஆகிய படங்களும் நயன்தாரா கைவசம் உள்ளனர். இதில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. படப்பிடிப்பு நிறைவு புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தனர். அப்போது, நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படமும் வெளிவந்திருந்தது.

அதில், நயன்தாரா பார்க்கும் பொழுது, மிகவும் இரண்டு கன்னமும் மெலிந்துபோய், ஓவராக ஒல்லியாகியுள்ளார் நயன். இதனை வைத்து, திருமணத்திற்கு முன்பே இப்படி ஆகிட்டிங்களே என்று நெட்டிசன்கள் நயன்தாராவை கலாய்த்து வருகிறார்கள். 

நயன்தாராவுக்கு வயசு ஆகிடுச்சு.. திருமணத்திற்கு முன்பு இப்படி ஆகிட்டிங்களே நயன் | Nayanthara Latest Photo Shocks Every One