நயன்தாரா காட்டில் மழை தான், எந்த ஹீரோயினுக்கு இப்படி அள்ளி கொடுப்பாங்க

Nayanthara Tamil Actress
By Tony Mar 16, 2024 03:58 PM GMT
Report

நயன்தாரா தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்து விட்டார்.

ஜவான் வெற்றி இவரை பல மடங்கு உச்சம் கொண்டு சென்றுள்ளது.

நயன்தாரா காட்டில் மழை தான், எந்த ஹீரோயினுக்கு இப்படி அள்ளி கொடுப்பாங்க | Nayanthara Latest Salary Details

ஆனால், அதே நேரத்தில் நயன்தாரா சோலோ ஹீரோயினாக நடித்த எந்த படங்களும் ஓடுவது இல்லை, அப்படியிருந்தும் இவரின் சம்பளம் குறைந்த பாடில்லை.

இந்நிலையில் நயன்தாரா தற்போது ஒரு விளம்பர படத்திற்கு மட்டும் ரூ 10 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. சும்மாவ சொன்னாங்க லேடி சூப்பர்ஸ்டார்னு.