41 வயதாகும் நடிகை நயன்தாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..
Nayanthara
Photoshoot
Actress
By Kathick
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா. இவரை லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்கள் அழைத்து வருகிறார்கள்.
ஹீரோவுக்கு ஜோடியாக நடிப்பது மட்டுமின்றி சோலோ ஹீரோயினாகவும் தொடர்ந்து படங்கள் நடித்து தனக்கென்று தனி இடத்தை தமிழ் சினிமாவில் உருவாக்கியுள்ளார். இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமாவில் பிசியாக நடித்து வரும் நடிகை நயன்தாரா அவ்வப்போது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது புடவையில் எடுத்துக்கொண்ட தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. இதோ பாருங்க:




