6 வருடத்திற்கு முன் நயன்தாராவின் ரகசிய திருமணம்.. விசாரணையில் வெளிவந்த உண்மை

Nayanthara Vignesh Shivan
By Kathick Oct 16, 2022 07:05 AM GMT
Report

நயன்தாரா - விக்கி விவகாரம்

கடந்த வாரம் தங்களுடைய இரட்டை குழந்தைகளின் புகைப்படத்தை நயன்தாரா - விக்னேஷ் சிவன் வெளியிட்டார்கள். அப்போதிலிருந்து பெரும் சர்ச்சை எழுந்துவிட்டது. இதனை விசாரிக்க தனி குழுவை நியமனம் செய்திருந்தனர்.

6 வருடத்திற்கு முன் நயன்தாராவின் ரகசிய திருமணம்.. விசாரணையில் வெளிவந்த உண்மை | Nayanthara Married Vikki 6 Years Ago

அதன்படி நயன்தாரா, விக்கி குழந்தை பெற்றுள்ள உதவிய மருத்துவமனையில் நடந்த விசாரணையை தொடர்ந்து நயன் - விக்கியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் உரிய ஆதாரங்களை நயன்தாரா - விக்கி சமர்ப்பித்துள்ளனர்.

வெளிவந்த உண்மை

இதன்முலம் நயன்தாராவிற்கும் - விக்னேஷ் சிவனுக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

6 வருடத்திற்கு முன் நயன்தாராவின் ரகசிய திருமணம்.. விசாரணையில் வெளிவந்த உண்மை | Nayanthara Married Vikki 6 Years Ago

மேலும் டிசம்பர் மாதம் வாடகை தாய்முறையில் குழந்தை பெற்றுள்ள பதிவு செய்ததற்கான ஆராதங்களையும் சமர்ப்பித்துள்ளனர். இதன்முலம் இந்த சர்ச்சைக்கு முடிவு வந்துள்ளதாக தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் இதன் முடிவு தான் என்னவென்று.