திருமணமான நடிகையா? இல்லை திருமணம் ஆகாத நடிகையா? வலைவீசும் 51 வயது நடிகரின் படக்குழு
Ajith Kumar
Nayanthara
Trisha
By Kathick
ஏகே 62
அஜித் தற்போது துணிவு படத்தில் நடித்து வருகிறார். துணிவு படத்தை தொடர்ந்து அடுத்ததாக அவர் ஏகே 62 படத்தில் நடிக்கவிருக்கிறார்.
விக்னேஷ் சிவன் இயக்கும் இப்படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளிவந்தது.

நயன்தாராவா? திரிஷாவா
இப்படத்தின் அறிவிப்பு வந்தபோது, ஏகே 62வில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கப்போவதாகவும், அதற்காக ரூ. 10 கோடி நயன்தாரா சம்பளம் வாங்கியுள்ளார் என்றும் தகவல் வெளியானது.
இந்நிலையில், தற்போது நயன்தாரா அல்லது திரிஷா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க பேச்சு வார்த்தை போய்க்கொண்டு இருக்கிறதாம்.