ரசிகர்களை மயக்கிய நடிகை நயன்தாரா.. அதுவும் எப்படி தெரியுமா..

look nayanthara vignesh shivan photo viral
By Kathick Oct 15, 2021 09:13 AM GMT
Report

திரையுலகில் தற்போது நெருக்கமாக காதலித்து வரும் ஜோடிகளில், பிரபலமானவர்கள் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன். இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்றும், விரைவில் திருமணம் நடக்கும் என்று நயன்தாராவே நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

மேலும் தற்போது தனது காதலன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. நடிகை நயன்தாரா தனது சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது சில புகைப்படங்களை பதிவு செய்வார். அதுவும் இணையத்தில் வைரலாகும்.

அந்த வகையில் தற்போது அனைவரையும் மயக்கும் வகையில் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..