பிரபு தேவா காசுக்காக நயன்தாரா கூட.. அந்த மாதிரியான உறவால் வெடித்த சர்ச்சை
Prabhu Deva
Nayanthara
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
நயன்தாரா சினிமா வாழ்க்கையில் வெற்றி பெற்றாலும் நிஜ வாழ்க்கையில் பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார்.
வில்லு படத்தின் சமயத்தில் நயன்தாரா பிரபு தேவா இடையே காதல் மலர்ந்ததாக சொல்லப்படுகிறது.
அப்போது நயன்தாரா பிரபு தேவாவை கண்மூடித்தனமாக காதலித்தாராம். ஆனால் பிரபு தேவா நயன்தாராவின் பணத்தில் மட்டும் தான் குறியாக இருந்தாதாகவும்.
முதல் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க கூட நயன்தாராவின் பணத்தை செலவிட்டார் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியானது.
பிரபுதேவா தன்னை பயன்படுத்துவதாக உணர்ந்ததும் அந்த உறவில் இருந்து நயன்தாரா விலகி விட்டதாக வதந்திகள் வெளிவந்தன.
தற்போது நயன்தாரா விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு குழந்தைகளுடன் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்.