ஏன் இப்படி தப்பான முடிவு எடுத்தானு தெரியல! நயன் தாராவை விமர்சித்த பிரபல நடிகை..

Prabhu Deva Nayanthara Vignesh Shivan
By Edward May 16, 2022 09:25 AM GMT
Report

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்து நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருபவர் நடிகை நயன் தாரா. ஐய்யா படத்தில் ஆரம்பித்து சமீபத்தில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வரை நடிப்பின் உச்சத்திற்கே சென்று ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நயன் தாரா வரும் ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்யவுள்ளார். இந்நிலையில் நடிகை குட்டி பத்மினி நடிகை நயன் தாரா - பிரபுதேவா விவாகாரம் குறித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒரு சமயத்தில் பிரபுதேவாவை காதலித்து திருமணம் செய்யவிருந்தது எனக்கு அதிர்ச்சியை கொடுத்தது. திருமணமான ஒருவரை ஏன் திருமணம் செய்ய தயாராகவும் சினிமாவை ஒதுக்கவும் இருந்தார் என்று நினைத்தேன்.

ஒரு மிகப்பெரிய இடத்தில் இருந்து ஏன் இப்படி ஒரு தப்பான முடிவு எடுத்தானு தெரியல. அதன்பின் அந்த திருமணம் தோல்வியான பிறகு வேறொரு இடத்திற்கு வந்துட்டாங்க என்று கூறியுள்ளார்.

குட்டி பத்மினி பேசிய வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்க..