அம்பானி மகள் இஷா அம்பானியா இது!! ரீசெண்ட் வீடியோ வைரல்..

Reliance Viral Video Mukesh Dhirubhai Ambani Isha Ambani
By Edward Jul 12, 2025 02:30 AM GMT
Report

முகேஷ் அம்பானியின் மகள் இஷா

இந்தியாவின் டாப் ரீடைல் நிறுவனமாக திகழ்ந்து வரும் ரிலையன்ஸ் ரீடைல் பலவிதமான தொழில்களை ஆரம்பித்து கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்கள் அந்தவகையில் ரிலையன்ஸ் ரீடைல் தற்போது முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி தலைமையில் இயங்கி வருகிறது.

இந்தியாவை தாண்டி உலகளவில் பலதரப்பட்ட மக்களையும் அனைத்து வர்த்தகத்திலும் ரிலைன்ஸ் இருக்க வேண்டும் என்ற முக்கிய இலக்கோடு தங்களில் பிராண்ட் கடைகளை நாடு முழுவதும் திறந்து வருகிறார்.

அம்பானி மகள் இஷா அம்பானியா இது!! ரீசெண்ட் வீடியோ வைரல்.. | Mukesh Ambani Isha Ambani Recent Cute Video Viral

சில மாதத்திற்கு முன், ஃபேஷனின் ஆஸ்கர் விருதுகள் என அழைக்கப்படும் மெட் காலா 2025 நிகழ்ச்சி சிலநாட்களுக்கு முன் நடந்தபோது கிளாமர் ஆடையணிந்து இஷா அம்பானி கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

வீடியோ வைரல்

தற்போது இறுக்கமான ஆடையணிந்து நிகழ்ச்சிக்கு சென்றுள்ள இஷா அம்பானியின் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.