நான் எல்லாத்தையும் இழந்துட்டேன்..நயன்தாரா இப்படி பொலம்ப யார் காரணம்

Nayanthara
By Tony Mar 10, 2024 04:30 AM GMT
Report

நயன்தாரா இந்திய சினிமாவின் முன்னணி நடிகை என்று கூட சொல்லலாம். ஏனெனில் ஜவான் படம் அவரை இந்தியளவில் பெரிய உச்சத்திற்கு கொண்டு சென்றுவிட்டது.

இந்நிலையில் நயன்தாரா அவருடைய கணவர் விக்கிக்கும் விவாகரத்து என்றெல்லாம் சில நாட்களாக பல தகவல் உலா வந்தது. இந்நிலையில் அது எல்லாம் பொய் தான் என அவர்கள் போடும் ரீல்ஸிலேயே தெரிந்தது.


தற்போது ஐயம் லாஸ்ட் என்று நயன்தாரா ஒரு போஸ்ட் போட மீண்டும் பிரச்சனை பரபரப்பாகியது. இதுக்குறித்து பிரபல பத்திரிக்கையாளர் அந்தனன் கூறுகையில் ஏன் ஐயம் லாஸ்ட் என்றால் சோகம் மட்டுமில்லை, எதாவாது அவர் வாழ்க்கையில் சர்ப்ரைஸ் நடந்திருக்கலாம், அதற்காக கூட அப்படி போட்டு இருப்பார் என்று புது விளக்கத்தை கொடுத்துள்ளார்.