கமல் ஹாசன் லீலையால் நெருங்காமல் இருக்கும் நயன் தாரா? எல்லாம் அந்த நடிகை ஆரம்பிச்சது...

nayanthara indian2 kamalhaasan
By Edward Feb 27, 2022 05:18 AM GMT
Report

தமிழ் சினிமாவின் உலக நாயகனாக திகழ்ந்து வருபவர் நடிகர் கமல் ஹாசன். மிகப்பெரிய இடத்திற்கு சென்று இத்தனை ஆண்டுகளாக சினிமாவில் பயணித்த கமல் பல கிசுகிசுக்களிலும் சர்ச்சைகளிலும் சிக்குவது சகஜமானதாக கருத்தப்பட்டது.

இன்று வரை பல நடிகைகள் அவரை கண்டால் வாய்த்திறக்காமல் சென்று விடுவார்களாம். அப்படி ஆரம்பத்தில் இருந்தே சக நடிகைகளுடன் நெருக்கம் என லீலைகளை கொடுத்து வந்தார் என்று பல செய்திகளை பார்த்திருப்போம். அப்படி அபிராமி ஆரம்பித்து ஆண்ட்ரியா வரை இதுபற்றி மறைமுகமாக கூறி இருக்கிறார்கள்.

இந்நிலையில் தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா கமல் படமா என்றது ஓடி விடுகிறாராம். ரஜினி, அஜித், விஜய், சூர்யா, ஆர்யா, சிம்பு போன்ற முன்னணி நடிகர்கலுடன் நடித்த நயன் இதுவரை கமல் படத்தில் கமிட்டாகி விலகியது கூட இல்லையாம்.

அப்படி அவரை ஒதுக்க நயன் தாராவிற்கு என்ன காரணம் என தெரியவில்லை. ஒருவேலை 90ஸ் நடிகைகள் அவரை பற்றி அறிமுகமாகிய நயனிடம் அப்பவே கூறி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.