52 வயது நடிகருடன் அந்த விஷயத்தை செய்ய மறுத்த நடிகை நயன்தாரா.. கோடி ரூபாய் கொடுத்தாலும் வேண்டவே வேண்டாம்
Nayanthara
Saravanan Arul
The Legend
By Kathick
இந்திய அளவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்து வைத்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. இவர் நடிப்பில் தற்போது ஜவான், கனெக்ட், நயன்தாரா 75, கோல்ட், இறைவன் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.
நடிகை நயன்தாரா தற்போது ரூ. 6 முதல் ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக அண்மையில் தகவல் ஒன்று எழுந்தது. இந்நிலையில், ரூ. 20 கோடி சம்பளம் தருவதாக கூறி நயன்தாராவை தன படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க கேட்டாராம் தி லெஜண்ட் சரவணன் அருள்.
ஆனால், அவருடன் நடிக்க மாட்டேன், கோடி ரூபாய் கொட்டி கொடுத்தாலும் வேண்டவே வேண்டாம், என்று அந்த வாய்ப்பை மறுத்துவிட்டாராம் நயன்தாரா.