நயன்தாராவை அவமானப்படுத்திய முன்னணி நடிகர், பல வருடம் கழித்து பதிலடி

Nayanthara
By Tony Jul 20, 2021 12:37 PM GMT
Report
111 Shares

நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர்.

இவர் நடிப்பில் பல படங்கள் பிரமாண்ட வெற்றியை பெற்றுள்ளது.

இந்நிலையில் நயன்தாரா சில வருடங்களுக்கு முன்பு சற்று மார்க்கெட் குறைந்து காணப்பட்டார்.

அப்போது ஒரு முன்னணி நடிகர் நயன்தாரால வேண்டாம்ங்க என்று கூறினார்.

ஆனால், காலம் ஓடியது, இன்றோ நயன்தாராவை எப்படியாவது கமிட் செய்யுங்கள் என அந்த நடிகரே சொன்னாராம்.

நயன்தாராவும் ஷுட்டிங் ஸ்பாட்டில் இதை அந்த நடிகரிடம் சொல்லி பதிலடி கொடுத்தாராம், சரி யார் அந்த நடிகர் என்று தானே கேட்கிறீர்கள், மூத்தகுடியை அடை மொழியாக கொண்ட நடிகர்.