ஒற்றை குழந்தையோடு கணவர் இல்லாமல் சிங்கிளாக வந்த நடிகை நயன்தாரா!! இன்னொரு குழந்தை எங்கே..

Nayanthara Vignesh Shivan Gossip Today Tamil Actress Actress
By Edward May 11, 2024 07:30 PM GMT
Report

நடிகை நயன்தாரா தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தியளவில் தற்போது தனக்கென்று தனி இடத்தை பிடித்துவிட்டார். ஜவான் படத்தின் வெற்றியின் மூலம் தற்போது பாலிவுட்டில் இருந்து பல பட வாய்ப்புகள் நயன்தாராவிற்கு வருவதாக கூறப்படுகிறது.

ஒற்றை குழந்தையோடு கணவர் இல்லாமல் சிங்கிளாக வந்த நடிகை நயன்தாரா!! இன்னொரு குழந்தை எங்கே.. | Nayanthara Single With One Son At Kochi Airport

ஒரு பக்கம் சினிமா வாழ்க்கையில் பிசியாக இருக்கும் நயன்தாரா, அதே சமயத்தில் கணவர் மற்றும் பிள்ளைகளுடனும் தனது நேரத்தை செலவிட்டு வருகிறார். அதை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் போதே அட்ஜஸ்ட்மென்ட் Torture!! ஆளே மாறிய ஜெயம் ரவி பட நடிகை..

குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் போதே அட்ஜஸ்ட்மென்ட் Torture!! ஆளே மாறிய ஜெயம் ரவி பட நடிகை..

தற்போது கிளாமர் ரூட்டுக்கு அப்படியே மாறி பொது இடத்திற்கு கவர்ச்சி ஆடையில் வந்திருந்தார். சில தினங்களுக்கு முன் தன்னுடைய இரட்டை குழந்தைகளில் ஒரே ஒரு குழந்தையை மட்டும் அழைத்துக் கொண்டு கொச்சி விமானநிலையத்திற்கு வந்துள்ளார்.

ஒற்றை குழந்தையோடு கணவர் இல்லாமல் சிங்கிளாக வந்த நடிகை நயன்தாரா!! இன்னொரு குழந்தை எங்கே.. | Nayanthara Single With One Son At Kochi Airport

இதனை பார்த்த பலர் இன்னொரு குழந்தையும் கணவரும் எங்கே என்று கேள்விகளை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.