தன் ஆசை கணவருக்காக இப்படி ஒரு விஷயத்தை செய்தாரா நயன்தாரா, இவுங்களுக்கா விவாகரத்து..

Nayanthara Vignesh Shivan
By Tony Mar 09, 2024 04:30 AM GMT
Report

நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் விவாகரத்து ஆகப்போகிறார்கள் என்ற பேச்சு தான் தற்போது சமூக வலைத்தளம் முழுவதும் சுற்றி வருகிறது.

இதற்கு அவர்களே பல ரீல்ஸ் மற்றும் புகைப்படங்கள் மூலம் முற்றுபுள்ளி வைத்துவிட்டனர்.

தன் ஆசை கணவருக்காக இப்படி ஒரு விஷயத்தை செய்தாரா நயன்தாரா, இவுங்களுக்கா விவாகரத்து.. | Nayanthara Special Gift For Vignesh Shivan

இந்நிலையில் இவர்கள் எல்லாம் என்றைக்குமே விவாகரத்து செய்ய மாட்டார்கள், ஏனெனில் நயன்தாராவுக்கு சூரியன், சந்திரன் ஏன் உலகமே விக்னேஷ் சிவன் தான்.

அதோடு தன் வாங்கும் அனைத்து வீடு சொத்துகள் எல்லாம் பாதி விக்னேஷ் சிவன் பெயரிலும் நயன்தாரா வாங்கி போட்டுள்ளார் அதனால் விவாகரத்துக்கு வாய்ப்பே இல்லை என் பத்திரிகையாளர் அந்தனன் கூறியுள்ளார்.