இயக்குநர் சொன்ன அந்த வார்த்தை!! ஆடையை கிழித்து எறிந்த நடிகை நயன்தாரா..
நயன்தாரா
தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் சினிமாவிலும் கால் பாதித்து பிரபலமாகி இருக்கும் நடிகை நயன்தாரா, நடிப்பை தாண்டி பல தொழில்கள் செய்து சம்மாதித்து வருகிறார்.
இடையில் தன்னுடைய இரட்டை குழந்தைகளுடனும் கணவருடன் நேரத்தை செலவிட்டு வரும் நயன் தாரா பற்றி பத்திரிக்கையாளர் அந்தணன் யூடியூப் சேனலி, ஒருசில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், இப்போது எவ்வளவு விமர்சித்தாலும் கூட, ஒருகாலத்தில் நயன் தாரா எவ்வளவு பனிவா இருப்பாங்க. ஏ ஆர் முருகதாஸின் ஒரு படத்தின் ஒரு பாடலில், ஸ்கேர்ட்-உடன் வரவேண்டும். ஆனால் நயன் தாரா தொடை தெரிவது போல் ஒரு ஆடை அணிந்து வந்தார்கள்.
இதை பார்த்த முருகதாஸ், ஆடை கொஞ்சம் கீழே இறங்க வேண்டும் என்று சொல்லியுள்ளார். ஆனால் நயன் தாரா, இப்படி இருந்தால் யாராவது பார்ப்பார்களா? என்று மேலும் இருக்கும் ஆடையை கிழித்து நடித்ததை பார்த்து முருகதாஸ் ஷாக்கானதாக அந்தணன் தெரிவித்துள்ளார்.