ஸ்டன்னிங் லுக்கில் மயக்கும் சிவாங்கி!! மிரண்டு போன ரசிகர்கள்..

Sivaangi Krishnakumar Super Singer Cooku with Comali Tamil Singers
By Edward Mar 14, 2026 04:00 PM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் ஹிட்டாக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ தான் சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றதன் மூலம் மக்களுக்கு பரீட்சயமானவர் தான் சிவாங்கி. ஆனால் சூப்பர் சிங்கரை விட அவருக்கு பிரபலத்தை கொடுத்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

ஸ்டன்னிங் லுக்கில் மயக்கும் சிவாங்கி!! மிரண்டு போன ரசிகர்கள்.. | Super Singer Cwc Sivaangi Recent Photoshoot Post

சூப்பர் சிங்கர் சிவாங்கி

கோமாளியாக சமையல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் அந்நிகழ்ச்சியிலேயே போட்டியாளராக களமிறங்கி தனது திறமையை காட்டி இருந்தார். இப்போது இசைக் கச்சேரிகள், ஆல்பம் பாடல்கள் என பிஸியாக பாடி வரும் சிவாங்கி தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகிறார்.

தற்போது பாடகி, நடிகை, டான்சர், சமையல் கலைஞர் என்ற வரிசையில் இசையமைப்பாளர் அவதாரத்தையும் எடுத்துள்ளார். என்னாச்சோ என்ற பாடலை இசையமைத்து அதில் நடனமாடியும் இருக்கிறார் சிவாங்கி.

சமீபத்தில் எடுத்த ஸ்டன்னிங் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery