கோவில் பக்கத்துலயே காதலருடன் இப்படியொரு போஸ் தேவையா! நயன்தாராவை விளாசும் நெட்டிசன்கள்..

Nayanthara Vignesh Shivan
By Edward May 08, 2022 11:20 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா. விசுவாசம், அண்ணாத்த, நெற்றிக்கண் படத்திற்கு பிறகு அவர் நடிப்பில் சில தினங்களுக்கு முன் வெளியாகிய படம் காத்துவாக்குல ரெண்டு காதல்.

நயன் தாராவின் ஆசை காதல் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இப்படத்தில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார். சமீபத்தில் படத்தின் வெற்றியை கொண்டாட திருப்பதி கோவிலுக்கு சென்று பூஜை செய்துள்ளார்கள்.

அங்கு கோவிலுக்கு பக்கத்திலேயே ரொமாண்டிக் லுக்கில் புகைப்படத்தை எடுத்துள்ளனர்.

இதனை விக்னேஷ் சிவன் இணையத்தில் வெளியிட நெட்டிசன்கள் பலர் கோவிலுக்கு பக்கத்திலேயே இப்படியொரு போஸ் தேவையா என்று கலாய்த்து வருகிறார்கள். இருவருக்கும் வரும் ஜூன் 9 ஆம் தேதி திருப்பதியில் திருமணமாகவுள்ள தகவலும் வெளியாகியுள்ளது.