விக்னேஷ் சிவன் தங்கச்சியா இது!! திருமணத்திற்கு பின் மருமகன்களுடன் நடிகை நயன்தாரா.. புகைப்படம்

Nayanthara Vignesh Shivan Actress
By Edward Jul 28, 2023 04:00 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயந்தாரா கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை பல ஆண்டுகளுக்கு பின் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின் நயன் தாரா படங்களில் பிஸியாக நடித்தும் வருகிறார்.

இன்று விக்னேஷ் சிவனின் அம்மாவும் நயன் தாராவின் மாமியாருக்கு பிறந்தநாள் என்பதால் குடும்பத்துடன் எடுத்த புகைப்படத்தை விக்னேஷ் சிவனும் அவரது தங்கை ஐஸ்வர்யாவும் வாழ்த்து கூறி இணையத்தில் பதிவிட்டிருந்தனர்.

தற்போது நடிகை நயன் தாரா கணவர் விக்னேஷ் சிவனின் அம்மாவுடனும் மற்றும் அவரது தங்கை ஐஸ்வர்யா அவரது கணவர் பிள்ளைகளுடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

GalleryGalleryGalleryGallery