ஒரேவொரு வயசு சின்ன பையனா விக்னேஷ் சிவன்! 37 வயதில் நயன்தாரா கல்யாணம்!!

Nayanthara Kaathuvaakula Rendu Kaadhal Vignesh Shivan
By Edward May 07, 2022 06:27 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா சமீபத்தில் தான் காதலித்து வரும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்திலுல் உருவான காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருந்தார்.

படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்னேஷ் சிவன் நயன் தாராவுடன் திருப்பதி கோவிலுக்கு சென்று பூஜை செய்தபடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இருவருக்கும் நிச்சயம் முடிந்த நிலையில் எப்போது திருமணம் என்ற கேள்வி பல கேள்வி கேட்டு வருகிறார்கள்.

ஏற்கனவே விக்னேஷ் சிவன் நயன் தாராவை விட ஒரு வயது சிறியவர் என்ற விமர்சனமும் இணையத்தில் பரவியதை அடுத்து நயன் தாராவை வரும் ஜூன் மாதம் 9 ஆம் தேதி திருப்பதி கோவிலில் திருமணம் செய்யவுள்ளார்கள் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

இதற்கு பலர் அதை சீக்கிரமா முதலில் முடிங்க நயன் வயசாகுது என்று கிண்டல் செய்தபடி வருகிறார்கள் ரசிகர்கள்.

மேலும் திருமணத்திற்கு முன்பே ஷாருக்கான் படத்தினை முடிப்பாரா இல்லை, திருமணம் நடைபெற்று சில நாட்களில் படப்பிடிப்பை தொடர்வாரா என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.

விக்னேஷ் சிவனும் இந்த வருட இறுதியில் அஜித்தின் ஏகே62 படத்தின் வேலையை ஆரம்பிக்கவுள்ளாராம்.